சாம், டானியல் |Sam, Danial
Sam, Danial's Books Published by KBH
அடிப்படைக் கிரயக்கணக்கீடும் முகாமைக்கணக்கீடும் | 2010
Author : சாம், டானியல்
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
கிரயக் கணக்கீடு முகாமைக் கணக்கீடு ஆகியவற்றினை மிக இலகுவாக விபரிக்கும் இந்நூல் பின்வரும் கற்கைநெறிகளுக்கு பெரிதும் பயனுடையதாய் காணப்படும்: க.பொ.த. (உஃத) கணக்கீட்டுத் தேர்வு. பல்கலைக்கழக உள்வாரிக் கணக்கீட்டுத் தேர்வு பல்கலைக்கழக வெளிவாரிக் கணக்கீட்டுத் தேர்வு. உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனக் கணக்கீட்டுத் தேர்வு இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனக் கணக்கீட்டுத் தேர்வு இலங்கை வங்கியாளர் நிறுவனக் கணக்கீட்டுத் தேர்வு இலங்கைக் கணக்காளர் சேவைக்கு ஆள்சேர்க்கும் கணக்கீட்டுத் தேர்வு இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரிக் கணக்கீட்டுத் தேர்வு ஏனைய கணக்கீட்டுத் தேர்வுகள்.
ISBN : 9789556592399 | Pages : 288  | Price : 900.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 425

Powered By : Viruba