சாரல் நாடன் |Saral Nadan
New Books
ஸி.வி.வேலுப்பிள்ளை | 2013
Author : சாரல் நாடன்
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593730 | Pages : 56  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 559
மலையக நிர்மாணசிற்பி கோ. நடேசய்யர் | 2009
Author : சாரல் நாடன்
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் : 1. மலையகமும் இந்திய வம்சாவளியினரும்  / 2. நடேசய்யரின் இலங்கை வருகை  / 3. நடேசய்யரின் தொழிற்சங்க உலகம்  / 4. நடேசய்யரும் சட்டசபையும்  / 5. நடேசய்யரின் பத்திரிகை உலகம்  / 6. நடேசய்யரின் பதிப்புலகம்  / 7. நிறைவுரை  / பின்னிணைப்புகள்
ISBN : 9789556591590 | Pages : 44  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 345
தேசபக்தன் கோ. நடேசய்யர் | 2008
Author : சாரல் நாடன்
Book Category : வாழ்க்கை வரலாறு
கோ. நடேசய்யர் மிகப்பெரிய செயல் வீரர். இந்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பத்திரிகை வெளியீட்டுத்துறையிலும் மலையகத்தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தமது பாரிய பங்களிப்பினால் முத்திரைப் பதித்துக்கொண்டவர். மூன்று தசாப்தகாலங்களாக மலைநாட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். அற்புதமான பேச்சாளர். இலங்கை தொழிற்சங்கத்துறையில் முன்னோடி. இத்தகைய பல்பரிமாண ஆளுமையினைக் கொண்ட நடேசய்யரின் வரலாற்றை ஆழமாக இந்நூல் விபரிக்கின்றது.
ISBN : 9789556591184 | Pages : xii + 180  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 304
Saral Nadan's Books Recently Published by KBH

Powered By : Viruba