சிவகுமார், குழந்தைவேல் |Sivakumar, K
Sivakumar, K's Books Published by KBH
சிறுவர் அரங்கு | 2009
Author : சிவகுமார், குழந்தைவேல்
Book Category : நாடகமும் அரங்கியலும்
இன்று ‘சிறுவர் அரங்கு’ சார்ந்த நூல்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இந் நூல் ஓரளவாவது இதனை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. புதிய கல்வித் திட்டத்தில் சிறுவர் அரங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் தரம் 2-13 வரையிலான வகுப்புக்களுக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்நூலில் சிறுவர் அரங்கு சிறுவர் நாடகம் எழுதும்போதும் தயாரிக்கும் போதும் கருத்தில் கொள்ள வேண்டியவை சிறுவர் அரங்கப் பயிற்சிகள் சிறுவர் அரங்கக் கேட்பியல் - காண்பியல் மூலங்கள் சிறுவர் அரங்கின் பயன்கள் அரங்க விளையாட்டுக்கள் போன்ற விடயங்கள் சிறுவர் அரங்கு தொடர்பான முழுமையான விளக்கத்தைக் கொண்டிருப்பது நூலுக்கு மெருகூட்டுகின்றது...
ISBN : 9789556591750 | Pages : 71  | Price : 200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 361

Powered By : Viruba