சிவராஜா, அம்பலவாணர் |Sivarajah, A
New Books
The Federal Party of Sri Lanka | 2007
Author : சிவராஜா, அம்பலவாணர்
Book Category : ஏனையவை
This book investigates the strategy of an ethnic minority party - the Tamil Federal Party of Sri Lanka in government and in opposition (1949-2002). The focus is directed towards finding answers to why that party followed such strategies and how far and to what extent it was successful in achieving its objectives.
ISBN : 9789556590870 | Pages : xxiv + 158  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 271
உயர்தர அரசியல் சிந்தனைகள் | 2006
Author : சிவராஜா, அம்பலவாணர்
Book Category : அரச அறிவியல்
அரசியல் சிந்தனையின் வளர்ச்சியினையும் அதற்கு காரணமாக இருந்த சிந்தனையாளர்களையும் இந்நூல் விபரிக்கின்றது. கிரேக்க ரோம மற்றும் பண்டைய இந்திய காலங்களிலிருந்து இன்றுவரை வளர்ச்சியடைந்து வந்த அரசியல் சிந்தனையில் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்திய இருபதிற்கு மேற்பட்ட சிந்தனைகளை இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது.
ISBN : 9559429817 | Pages : x + 137  | Price : 295.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 203
அரசறிவியல் மூல தத்துவங்கள் | 2008
Author : சிவராஜா, அம்பலவாணர்
Book Category : அரச அறிவியல்
மாணவர்கள் கற்கவேண்டிய பாடநெறியின் பெரும்பான்மையான விடயங்களை அரசின் தோற்றம் தன்மை தேவை முதல் இன்றைய அமுக்கக் குழுக்கள் சமஷ்டி ஒழுங்கு முறைகள் அதிகார வேறாக்கம் போன்ற பண்புகள் ஈறாக அரசியல் மூலதத்துவக் கொள்ளைகளைக் சுருக்கமாகவும் கருத்துக் குழைவுகள் ஏற்படா வண்ணமும் தொகுத்துத் தரப்பட்டுள்ளதால் இந்நூலினை கற்பதன் மூலம் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பெரிதும் நன்மையடைவார்கள். அரசின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து விமர்சிக்கவரும் ஏனையோரும் இதனை வாசித்துப் பயன்பெறலாம்.
ISBN : 9559429701 | Pages : xii + 127  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 166
Sivarajah, A's Books Recently Published by KBH

Powered By : Viruba