சிவலிங்கராஜா, எஸ் |Sivalingarajah, S
New Books
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் வாழ்வும் பணியும் | 2012
Author : சிவலிங்கராஜா, எஸ்
Book Category : தமிழ் இலக்கியம்
ISBN : 9789556593297 | Pages : 184  | Price : 700.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 515
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி | 2008
Author : சிவலிங்கராஜா, எஸ்
Book Category : கல்வியியல்
யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையமாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வி மரபினை கல்வியியல் நோக்கில் இந்நூல் ஆராய்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி மரபு யாழ்ப்பாணத்தில் எவ்வாறு நிலவியது என்பதை விபரிப்பதுடன் இத்தமிழ் கல்வி மரபு இலங்கை முழுவதிற்கும் எவ்வாறு பரந்து விரிந்து வளர்ந்து சென்றது என்பதையும் இலங்கையை கடந்து சென்று தனது மரபினை எவ்வாறு நிறுவியது என்பதையும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுப் பெருவட்டத்துள் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்விக்குரிய இடம் எது என்பதையும் இந்நூல் ஆராய்கின்றது.
ISBN : 9789556591311 | Pages : x + 107  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 322
வித்துவ சிரோண்மணி கணேசையர் | 2007
Author : சிவலிங்கராஜா, எஸ்
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் : 1.அறிமுகம்  / 2. உரையாசிரியர் / 3. இலக்கணப் பேரறிஞர் / 4. கட்டுரையாளர் / 5. பாடபேத ஆய்வாளர் / 6. விவாத அறிஞர்  / 7. கவிபாடும் புலமைமிக்கோன்  / 8. போதனாசிரியர்  / 9. பன்முகப்பணிகள்  / 10. மாணாக்கர் பரம்பரை  / 11. இறுதிக்காலம்  / பின்னிணைப்புகள் -1  / மேலதிக வாசிப்புக்குரிய நூல்கள்.
ISBN : 9789556590900(6) | Pages : 55  | Price : 150.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 274
Sivalingarajah, S's Books Recently Published by KBH

Powered By : Viruba