சிறிரஞ்சன், என் |Sri Ranjan, N
Sri Ranjan, N's Books Published by KBH
வணிகச் சொல்விளக்க அகராதி | 2007
Author : சிறிரஞ்சன், என்
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
வணிகக் கலைச் சொற்களிற்கு தமிழில் வெளிவரும் முதல் அகராதி இதுவேயாகும். பொதுவான அகராதிகளில் காணப்படாத 2250க்கு மேற்பட்ட வணிக பொருளியல் மற்றும் நிதியியற் கலைச் சொற்களைக் கொண்டமைந்த இவ்வகராதி ஆங்கிலப் பதங்களிற்கான தமிழ் கலைச்சொற்களையும் தமிழில் அவற்றிற்கான விளக்கத்தினையும் கொண்டமைந்துள்ளது. அத்துடன் வணிகச் சொற்சுருக்கக் குறியீடுகள் நாடுகள் அவற்றின் நாணயங்கள் நாடுகள் அவற்றில் நிலவும் நேரங்கள் தொகை இலக்க விபரம் என்பனவும் இவ்வகராதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
ISBN : 9789556590811 | Pages : xviii + 385  | Price : 395.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 265
புலம் பெயர்ந்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்புகள் | 2005
Author : சிறிரஞ்சன், என்
Book Category : சமூகவியல்
ISBN : 9559429744 | Pages : 124  | Price : 300.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 189
பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைகள் | 2004
Author : சிறிரஞ்சன், என்
Book Category : பொருளியல்
ISBN : 9559429590 | Pages : 166  | Price : 250.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 079

Powered By : Viruba