சுந்தரம்பிள்ளை, காரை செ |Sundarampillai, Karai S
Sundarampillai, Karai S's Books Published by KBH
இந்து நாகரிகத்திற் கலை | 2001
Author : சுந்தரம்பிள்ளை, காரை செ
Book Category : அரச அறிவியல்
ISBN : | Pages : 270  | Price : 300.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 094
வடஇலங்கை நாட்டார் அரங்கு | 2000
Author : சுந்தரம்பிள்ளை, காரை செ
Book Category : நாடகமும் அரங்கியலும்
இந்நூல் யாழ்ப்பாண அரங்கு பற்றிய தாடன விரிவும் அழகும் கொண்ட புலமை பொலிவு நிறைந்த ஆய்வாகும். இது வட இலங்கை அரங்கின் உள்ளார்ந்த பண்புகள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூறு கின்றது. மரபு அரங்க நுண்ணாய்வுக்கான ஓர் எடுத்துக்காட்டாக இவ்வாய்வு அமைகின்றது. ஈழத்துத் தமிழரின் கலை வரலாற்றில் மிக முக்கியய தரவு விளக்கக் கையேடுகளில் ஒன்றாக இவ்வாய்வு மிளிரும்.
ISBN : | Pages : xvii + 403  | Price : 00.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 093

Powered By : Viruba