சுப்பிரமணியன், நா |Subaramanian, N
Subaramanian, N's Books Published by KBH
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் | 2009
Author : சுப்பிரமணியன், நா
Book Category : தமிழ் இலக்கியம்
ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்த வகையினை வரலாற்று நோக்கிலே தொகுத்து நோக்கி மதிப்பீடு செய்வதாக இந் நூல் அமைகின்றது. இந் நூலின் முதலாம் பதிப்பு 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்போது வெளிவரும் இப்புதிய பதிப்பிலேஇ மேற்படி இடைப்பட்ட முப்பது ஆண்டு காலப்பகுதியில் ஈழத்திலும் புலம்பெயர் சூழல்களிலும்; வெளிவந்த நாவல்களின் வரலாற்றுச் செல்நெறிகளையூம் வளர்ச்சிசார் அம்சங்களையூம் இனங்காட்டும் வகையிலான பின்னிணைப்புகளும் இடம்பெறுகின்றன.
ISBN : 9789556591927 | Pages : xxvi + 309  | Price : 700.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 378

Powered By : Viruba