சுப்பிரமணியம், முல்லைமணி வே |Subaramaniam, Mullaimani V
Subaramaniam, Mullaimani V's Books Published by KBH
வன்னியின் கதை | 2007
Author : சுப்பிரமணியம், முல்லைமணி வே
Book Category : வரலாறு
வன்னியின் கதை’ என்னும் இந்நூல் வன்னியின் வாழ்வியலைச் சமூக, பொருளாதார, பண்பாட்டு பின்னணியிலே ஆய்வு செய்கிறது. வன்னிபிரதேசத்தின் வரலாறு, பொருளியல், கல்வி, கலைகள், வைத்தியம் இலக்கியம், சமயம் நீர்ப்பாசனம் முதலான பல அம்சங்களை உள்ளடக்கிய முதல் நூல் இதுவாகும். வன்னிப் பிரதேசம் பற்றி ஏற்கனவே வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், ஆவணங்கள், பதிவேடுகள் முதலானவற்றை உள்வாங்கி, ஆசிரியரின் பட்டறிவையும் பயன்படுத்தி இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்தகைய நூல் எதுவும் வெளிவராதவிடத்து இந்தநூல் முக்கியத்துவம் பெறுகிறது. வன்னிப்பிரதேசம் பற்றி அறிய விரும்பும் பொது வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வேண்டிய தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது.
ISBN : 9789556590668 | Pages : xiii + 200  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 253

Powered By : Viruba