செல்வராஜா, என் |Selvarajah, N
New Books
நூலகவியல் | 2013
Author : செல்வராஜா, என்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ISBN : 9789556593938 | Pages : 676  | Price : 3000.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 579
Health in Wartime North of Sri Lanka | 2013
Author : செல்வராஜா, என்
Book Category : சமூகவியல்
ISBN : 9789556593846 | Pages : 180  | Price : 1200.00  | Size : 16 cm x 24 cm  | KBH No : 570
திரைகடல் தாண்டிய திருகோணமலைப் படைப்புலகம் | 2013
Author : செல்வராஜா, என்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ஈழத்தின் தமிழ்ப்பதிப்புலக வரலாற்றின் முக்கிய பாத்திரமாகத் திருக்கோணமலைமண் விளங்கிவந்துள்ளது. திருக்கோணமலைத் திருத்தலமும், இயற்கைத் துறைமுகமும், இதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. ஈழத்து நூலியல் வரலாற்றின் ஆரம்ப காலங்களில் திருக்கோணமலைப் படைப்பாளிகள் ஈழத்தில் மாத்திரமல்லாது, தமிழகத்திலும் ஆழத் தடம்பதித்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். இது பின்னாளிலும் தொடர்ந்து வந்துள்ளது.இந்நிலையில் வானலையில் தவழ்ந்தும், மின்னூடகங்களில் பதிவாக்கப்பட்டும், அச்சில் மீள்பிரசுரம் கண்டுமிருந்த திருக்கோணமலைப் படைப்பாளிகள் பற்றிய திரு என். செல்வராஜா அவர்களது 25 உரைகள் தற்பொழுது நூலுருவில் வெளிவருகிறது.
ISBN : 9789556593655 | Pages : xiv + 126  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 551
Selvarajah, N's Books Recently Published by KBH

Powered By : Viruba