சொக்கலிங்கம், க ( சொக்கன் ) |Sockkalingam, K ( Sokkan )
New Books
கட்டுரைத் தேன்துளிகள் | 2012
Author : சொக்கலிங்கம், க ( சொக்கன் )
Book Category : சிறுவர் இலக்கியம்
ISBN : 9789551997335 | Pages : 62  | Price : 125.00  | Size : 16 cm x 21 cm  | KBH No : I034
தமிழ் இலக்கணத் தெளிவு | 2012
Author : சொக்கலிங்கம், க ( சொக்கன் )
Book Category : தமிழ் மொழி
ISBN : 9789556593426 | Pages : xii + 140  | Price : 225.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 528
இலக்கியமும் பண்பாடும் | 2012
Author : சொக்கலிங்கம், க ( சொக்கன் )
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் அவ்வப்போது எழுதி வெளியிட்ட பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாகும். இவ்வாய்வுக் கட்டுரைகள் பல்வேறு விடயங்கள் பற்றியவை. சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மனிதாபிமானச் சிந்தனைகள் முதல் இன்றைய வாழ்வில் இலக்கியம் வரை, மாணிக்கவாசகர் முதல், யுகப் பெருங் கவிஞனான பாரதியார் வரை, சமயம் முதல் மார்க்சியம் வரை, இலக்கிய வரலாறு கற்றல் முதல் இலக்கியத் திறனாய்வு கற்பித்தல் வரை, சமய வழிபாடு முதல் ஆன்மீக விளக்கம் வரை எனப் பேராசிரியரது பார்வை பரந்து சென்றுள்ளதை இந்நூலிலே தரிசிக்கலாம்.
ISBN : 9789556593419 | Pages : 98  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 527
Sockkalingam, K ( Sokkan )'s Books Recently Published by KBH

Powered By : Viruba