குமுதா, சோமசுந்தரக்குருக்கள் |Kumutha, Somasundarakkurukkal
Kumutha, Somasundarakkurukkal's Books Published by KBH
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் மடமும் மடக்கட்டடக்கலையும் | 2007
Author : குமுதா, சோமசுந்தரக்குருக்கள்
Book Category : நுண்கலை
தமிழில் கலைவரலாறாக இதுவரைகாலமும் எழுதப்பட்ட பலவும் கலை வரலாற்றுக்குரிய பண்புப் பெறுமானங்களை எவ்வளவு தூரத்திற்கு எட்டியுள்ளன எனும் கேள்வியும் உள்ளது. இதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கலை வரலாறு என்பது எழுதப்பட்டதா? அவ்வாறு எழுதப்பட்டவை கூட கலை வரலாற்று எழுத்தியல் முறையில் எழுதப்பட்டதா என்பதும் முக்கியமானவொரு கேள்வியாகும். அடிப் படையில் இவ்வாறு எழுதப்பட்டவற்றுள் சமூக வரலாறென்பது தொகுக்கப்படாததுடன் சமூக அரசியல் காரணிகளால் கலைப் பொருட்கள் சின்னங்கள் போன்றவையும் பாதுகாக்கப்படவோ ஆவணப்படுத்தப் படவோ இல்லை என்பதும் முக்கியமான இடர்பாடாகும். இந்நிலையில் இந்நூலானது யாழ்ப்பாணத்து சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழமைவு என்பது.......
ISBN : 9789556590943 | Pages : xii + 145  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 278

Powered By : Viruba