கீத் டொப்பிங் |Keeth Dopping
Keeth Dopping's Books Published by KBH
தனிமுறைப் போதனை | 2010
Author : கீத் டொப்பிங்
Book Category : கல்வியியல்
இக்கைந்நூல் தனிமுறைப் போதனை பற்றியதாகும். தொழில்வாண்மை அடிப்படையில் ஆசிரியரல்லாதோர் இடைத்தாக்கத்துடனும் நோக்கத்துடனும் முறையாகவும் மற்றவர்கள் கற்பதற்கு உதவுவதையும் ஆதரவு வழங்குவதையும் தனிமுறைப் போதனை என்று வரையறைப்படுத்தலாம். பெற்றோர்கள் அல்லது வேறு வயது வந்த கவனிப்பாளர்கள் சகோதரர்கள் சகோதரியர் சகபாடிக் குழுக்களைச் சேர்ந்த வேறு மாணாக்கர்கள் பல்வேறு வகைப்பட்ட தொண்டர்கள் என்போர் தனிமுறைப் போதனையாளர்களுள் அடங்கலாம். பயனுறுதிவாய்ந்த தனிமுறைப் போதனை தொடர்பான தத்துவங்கள் இக்கைந்நூலில் தரப்பட்டுள்ளன....
ISBN : 9789556591866 | Pages : 80  | Price : 100.00  | Size : 12 cm x 19 cm  | KBH No : 372

Powered By : Viruba