அனஸ், எம். எஸ். எம் |Anasz, M.S.M
New Books
எம்.சி.சித்திலெப்பை | 2013
Author : அனஸ், எம். எஸ். எம்
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593570 | Pages : 46  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 543
புத்தளம் முஸ்லிம்கள் : வரலாறும் வாழ்வியலும் | 2009
Author : அனஸ், எம். எஸ். எம்
Book Category : இஸ்லாம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தேடலில் ஆரம்ப கால முஸ்லிம் குடியேற்றங்களும் அவற்றின் வழி உருவான பட்டினங்களும் பற்றிய ஆய்வுகள் தவிர்க்க முடியாத முக்கியத்துவமுடையவை. இலங்கையின் ஆதி குடியேற்றப் பிரதேசங்களில் புத்தளத்திற்கும் கல்பிட்டிக்கும் பாரிய வரலாற்றுப் பெருமை உள்ளது. இதுதான் இந்த நூலின் மைய விடயப்பொருள். கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்து புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்றுவந்த கடல் போக்குவரத்துக்களையும் துறைமுக நடவடிக் கைகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது....
ISBN : 9789556591965 | Pages : xxiv + 392  | Price : 900.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 382
எ.எம்.எ. அஸீஸ் | 2009
Author : அனஸ், எம். எஸ். எம்
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் :   1. குடும்ப வாழ்வும் கல்வியும்   /   2. அஸீஸும் ஸாஹிறாவும்   /   3. அஸீஸும் இஸ்லாமியக் கலை இலக்கியமும்   /   4. அஸீஸீன் கல்விச் சிந்தனைகள்   /   5. முஸ்லிம் அரபுத் தமிழும் கல்வி மொழியும்   /   6. பொதுநலச் சேவைகள்   /   7. மேற்கு நாகரிகமும் இஸ்லாமும்   /   8. மார்க்கக் கல்வியும் நவீன அறிவும்   /   9. நவீனத்துவ சிந்தனைகள்   /   பின்னிணைப்புகள்   /   உசாத்துணை.
ISBN : 9789556591637 | Pages : 54  | Price : 150.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 349
Anasz, M.S.M's Books Recently Published by KBH

Powered By : Viruba