தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து |Thanigasalapillai, N
Thanigasalapillai, N's Books Published by KBH
இலங்கை, வடபிரதேசக் கிராமப் பள்ளிக்கூடங்களின் மேம்பாடு | 2010
Author : தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து
Book Category : கல்வியியல்
கிராமப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இந்நூல் ஆராய்கின்றது. இலங்கையின் வடபிரதேசத்து பள்ளிக் கூடங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூல் கிராமப்பள்ளிக் கூடங்களின் பின்னணி அமைப்பு என்பவற்றை விரிவாக ஆராய்வதுடன் பள்ளிக்கூட விருத்திக்கு சமூகமும் சமூக விருத்திக்கு பள்ளிக்கூடமும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவுள்ளதையும் எடுத்துக் காட்டுவதுடன் கிராமப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைக்கின்றது...
ISBN : 9789556592078 | Pages : xii + 256  | Price : 950.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 393
The Role of Principals in Managing Small Schools in Difficult Areas of Sri Lanka | 2009
Author : தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து
Book Category : கல்வியியல்
There is a definite need to enhance the management skills of school leaders to achieve the objectives of qualitative improvement of education in Sri Lanka. According to a recent policy document ’effective schools require effective school management... the school head is the key figure in the management of effective schools’. School principals should assume the role of leader and need to adopt leadership strategies and styles suitable for school organization. This book authored by Dr. S.N. Thanigasalampillai could be of immense value to those practising...
ISBN : 9789556592016 | Pages : xii + 74  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 387
முறைமைசாராக் கல்வி முறையில் நாட்டுக்கூத்துக்கள் | 2009
Author : தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து
Book Category : கல்வியியல்
தற்பொழுது சமூகத் தெரிமரபுகள் அறிமுறைகளை பூரணமாக அறிய முறைமைசார் கல்வியிலும் பார்க்க முறைமைசாராக் கல்வியே சிறந்தது என வலியுறுத்தப்படுகின்றது. முறைமைசாரா வழியில் பயிற்சி பெற்றவர்களது படைப்புத்திறன் பாடல்களை கதைகளை செவ்வனே ஒப்படைக்கும் திறன் ஆகியவை மிகச் சிறப்பாகவுள்ளது. இந்நிலையில் முறைமைசாராக் கல்வி முறையில் நாட்டுக் கூத்துக்களின் முக்கியத்துவத்தினை இந்நூல் ஆராய்கின்றது.
ISBN : 9789556591835 | Pages : x + 145  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 369

Powered By : Viruba