தாமரைக்கண்ணன், ப |Thamaraikkannan, P
Thamaraikkannan, P's Books Published by KBH
ஈழத் தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை | 2004
Author : தாமரைக்கண்ணன், ப
Book Category : தமிழ் இலக்கியம்
‘பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கூரைவேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்’ என திரு வி.க. கூறினார். பழந்தமிழ் நூல் பதிப்புத் துறைக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாது முன்னோடியாகவும் இருந்தவர் தாமோதரனார். பெயரளவில் மட்டும் அறியப்பட்டிருந்த ஏடுகள், தாமோதரனாரின் அரும்பெரும் முயற்சியால், அச்சுவாகனமேறி, தமிழகம் மட்டுமன்றி உலகெங்கும் பரவும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்ப்பதிப்பு வரலாறு, தாமோதரனார் வாழ்க்கைப் பின்னணி, பதிப்பித்த நூல்கள் பதிப்பு முறைகள் யாவையும் இந்நூல் கூறும்.
ISBN : 9789556592696 | Pages : 208  | Price : 225.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 122

Powered By : Viruba