அம்பிகைபாகன், அ |Ambikaipahan, A
Ambikaipahan, A's Books Published by KBH
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி | 2006
Author : அம்பிகைபாகன், அ
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் :    1. கல்வியில் சாதனை    /   2. இலங்கையில் கனிப்பொருள் ஆராய்ச்சி    /   3. கலையில் ஆர்வம் அரும்புதல்    /   4. இலங்கை சமூக சீர்திருத்தச் சபை    /   5. யாழ்ப்பாணத்தில் ஆனந்தகுமாரசுவாமி    /   6. இந்தியாவும் இலங்கையும்    /   7. இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும்    /   8. இந்தியக் கலையின் நோக்கங்களும் செயல் முறைகளும்    /   9. நூல்கள் வெளியிடுதல் கலைக்காட்சிகள் நடத்தல்    /   10. அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும்    /   11. வித்தகர் புகழுடம்பு எய்துதல்.
ISBN : 9556590487 | Pages : 87  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 222
மானிப்பாய் டாக்டர் கிறீன் | 0000
Author : அம்பிகைபாகன், அ
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் :   1. அறிமுகம்   /   2. இலங்கைக்கு வருகை   /   3. மருத்துவச் சேவை   /   4. சுதேசிகளுக்கு மருத்துவக் கல்வி   /   5. தமிழில் கற்பித்தல் பற்றிய எண்ணம்   /   6. கிறீனின் மனவுறுதி   /   7. விடுமுறையின் பின் யாழ் வருகை   /   8. தமிழில் மருத்துவக் கல்வி   /   9. கலைச்சொல்லாக்கம்   /10. மொழிபெயர்ப்பும் அறிவியல் தமிழும்   /   11. நிறைவுரை.
ISBN : 9556590463 | Pages : 52  | Price : 150.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 218

Powered By : Viruba