ஜெரே ப்ரோஃபி |Jerey Proffhi
Jerey Proffhi's Books Published by KBH
கற்பித்தல் ( கல்விசார் செயற்பாடுகள் பற்றிய கைந்நூற்றொடர் - 1 ) | 2007
Author : ஜெரே ப்ரோஃபி
Book Category : கல்வியியல்
பயனுறுதிவாந்த கற்பித்தலின் இனத்திற்குரிய அமிசங்கள் பற்றிய இக்கைந்நூல் சர்வதேசக் கல்வி மன்றத்தினால் அபிவிருத்தி செயப்பட்டு சர்வதேசக் கல்விப் பணியகத்தினாலும் மன்றத்தினாலும் விநியோகிக்கப்படும் கல்விசார் செயற்பாடுகள் பற்றிய நூற்றொடரில் உட்படுத்தப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வியின் சகல பரப்புக்களிலும் புலமை சார்ந்த முதன்மை நிலையை வளர்த்தல் சர்வதேசக் கல்வி மன்றத்தின் ஒரு நோக்கமாகும். இந்நோக்கத்தின் ஒரு பகுதியாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கல்விசார் விடயங்கள் பற்றிய ஆராய்ச்சியின் சமயோசிதமான தொகுப்புக்களை மன்றம் வழங்குகின்றது. பொதுவாகக் கற்றலை மேம்படுத்தும் கல்விசார் செயற்பாடுகள் பற்றிய நூற்றொடரில் இது முதலாவது கைந்நூலாகும்...
ISBN : 9789556590854(2) | Pages : 71  | Price : 100.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 269
பெற்றோரும் கல்வியும் ( கல்விசார் செயற்பாடுகள் பற்றிய கைந்நூற்றொடர் - 2 ) | 2007
Author : ஜெரே ப்ரோஃபி
Book Category : கல்வியியல்
பாடசாலைக் கற்றலின் மீது குடும்பம் செலுத்தும் செல்வாக்குப் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளன. புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது வறுமை பாடசாலையில் தாழ்ந்த செயலாற்றலை உண்டு பண்ணக் கூடுமென்று எதிர்வு கூறலாம். எனினும் உற்சாகத்தை ஊட்டும் மொழிவளம் மிக்க ஆதரவான சூழல் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளை வெற்றி கொண்டு செயற்படமுடியும். வேறு விதமாகக் கூறினால் மாற்றி அமைக்கக்கூடிய வீட்டுப்பாடத்திட்டமானது குடும்பத்தின் தொடர்புகள் பழக்க வழக்கங்கள் வாழ்க்கைக் கோலங்கள் உட்பட குடும்பத்தின்... 
 
ISBN : 9789556590242 | Pages : 57  | Price : 100.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 268

Powered By : Viruba