பஷீர், தக்கலை எம். எஸ் |Bhasheer, Thakkalai M. S
Bhasheer, Thakkalai M. S's Books Published by KBH
இஸ்லாமியத் தமிழாய்வு : பிள்ளைத் தமிழாய்வு | 2011
Author : பஷீர், தக்கலை எம். எஸ்
Book Category : இஸ்லாம்
ISBN : | Pages : 190  | Price : 90.00  | Size : 12 cm x 18 cm  | KBH No : 455
சீறாப்புராணம் | 2005
Author : பஷீர், தக்கலை எம். எஸ்
Book Category : இஸ்லாம்
சீறாப்புராணம் இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களில் புகழ்பெற்றது முதன்மையானது மூத்தது. ‘சீறத்’ என்பது பெருமானார் முகமது (சல்) அவர்களின் வாழ்க்கையையே சிறப்பாகக் குறிப்பதாகும். புராணம் என்பது பழமையான புனிதமான வாழ்க்கை வரலாறு எனலாம். சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் புனிதமான வரலாற்றினைப் புகழ்ந்து பாடப்படும் காப்பியம் காப்பிய இலக்கணங்களைப் பெற்ற வரலாற்றுக் காப்பியம் எனலாம். மூன்று காண்டங்கள் 24 படலங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களில் சிறப்பானவற்றைத் தேர்ந்து ஆய்வுக் கட்டுரைகளாக இந்நூல் அமைந்துள்ளது.
ISBN : 9789556591354 | Pages : 200  | Price : 225.00  | Size : 125 mm x 180 mm  | KBH No : 301
தமிழ் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம் | 2004
Author : பஷீர், தக்கலை எம். எஸ்
Book Category : இஸ்லாம்
தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு மிகப்பரந்தது ஆழமானது. இந்நூலாசிரியர் தக்கலை பஷீர் பல்வேறு துறைகளில் இஸ்லாமியர் ஆற்றிய பணிகளை இந்நூலில் கூறியுள்ளார். சித்தரும் சூபியரும் சித்திரக் கவிகள் நொண்டி நாடகம் அரபுத்தமிழ் அகராதிகள் இஸ்லாமிய காப்பியங்கள் உருவகக்கதைகள் 1001 இரவு அரபுக்கதைகள் - இவ்வாறு பதினைந்து கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர் தமிழுக்கு ஆற்றிய பணிகளை ஆசிரியர் விரிப்பார்.
ISBN : | Pages : 152  | Price : 187.50  | Size : 125 mm x 180 mm  | KBH No : 173

Powered By : Viruba