பாஸ்கரன், கனகசபை |Baskaran, K
Baskaran, K's Books Published by KBH
கற்றல் கற்பித்தல் செயன்முறையில் கணிப்பீடு | 2012
Author : பாஸ்கரன், கனகசபை
Book Category : கல்வியியல்
‘இந்நூல்  ஏழு இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது. அளவீடு, மதிப்பீடு, கணிப்பீடு தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்கள், கணிப்பீட்டு அணுகுமுறைகள், மாணவர்களிடத்தே கணிப்பிடப்படவேண்டிய அம்சங்கள், கணிப்பிடப்படும் சந்தர்ப்பங்கள், கணிப்பீட்டுக் கருவிகள், கணிப்பீட்டுக் கருவியொன்றின் அடிப்படைப் பண்புகள், மேலதிக விடயங்கள் என்ற தலைப்புகளில் அமையும் ஏழு இயல்களிலும் கணிப்பீட்டுச் செயன்முறை குறித்த அடிப்படையான பல விடயங்களை நூலாசிரியர், நன்கு ஒழுங்கமைத்துத் தந்துள்ளார்.நூலின் அமைப்பில் வாசகரைக் கவரக்கூடிய அம்சங்கள் காணப்படுகின்றன.
ISBN : 9789556593181 | Pages : 142  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 504
கல்வியியல் செயல்நிலை ஆய்வு | 2010
Author : பாஸ்கரன், கனகசபை
Book Category : கல்வியியல்
கல்வியியலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறைகள் பலவற்றுள்ளும் அண்மைக்காலத்தைய வடிவமாக உருவெடுத்துள்ளது செயல்நிலை ஆய்வு. ஓர் ஆசிரியன் தனது செயல் தளத்தை மையமாகக் கொண்டு தனது செயற்பாட்டின் பெறுபேறுகளை மதிப்பிட்டு மேம்பாட்டை நோக்கிச் செயற்பட வைப்பதற்குச் செயல்நிலை ஆய்வுகள் பெரிதும் பயன்படும். பல்கலைக்கழகங்கள் கல்வியியற் கல்லூரிகள் போன்ற ஆசிரியவாண்மை வளர்ச்சியோடு ஈடுபடும் அமைப்புக்கள் பலவற்றிலும் இதன் நடைமுறை உபயோகத்தைக் காணலாம். இந்நூல் இச்சிறப்பு வாய்ந்த செயல்நிலை ஆய்வின் வரலாற்று வளர்ச்சி அதன் வரைவிலக்கணங்கள் அது உள்ளடக்கும்....
ISBN : 9789556592383 | Pages : xv + 98  | Price : 275.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 424

Powered By : Viruba