பாலகிருஷ்ணன், என் |Balakrishnan, N
Balakrishnan, N's Books Published by KBH
இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள் : ஓர் சமகால மீளாய்வு | 2010
Author : பாலகிருஷ்ணன், என்
Book Category : பொருளியல்
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். ‘தினக்குரல்’ ஞாயிறு வெளியீடுகளில் வெளிவந்த இக்கட்டுரைகள் (2009) திருத்தியமைக்கப்பட்டு நூல்வடிவத்தில் இப்போது வெளிவருகின்றது. பொருளியலைப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் விரிவான வாசகர் மட்டத்திற்கு இந்நூல் சமர்ப்பிக்கப்படுகின்றது.
ISBN : 9789556592405 | Pages : xvi + 180  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 426

Powered By : Viruba