விமலாம்பிகை, பாலசுந்தரம் |Vimalambigai, Balasundaram
Vimalambigai, Balasundaram's Books Published by KBH
கல்வி நிறுவன நூலகங்கள் | 2009
Author : விமலாம்பிகை, பாலசுந்தரம்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ஒரு சமூகத்தின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாகவும், ஆதாரமாகவும் அமைவன கல்வி நிறுவனங்களாகும். அத்தகைய கல்வி நிறுவனங்களின் நூலகங்களைப் பற்றி இந்நூலில் விளக்கப்படுகின்றது. பொருளடக்கம் : 1. பாடசாலை நூலகங்கள்   / 2. பல்கலைக்கழக நூலகங்கள்  / 3. தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள்  / 4. ஆசிரிய பயிற்சிக்கல்லூரி நூலகங்கள்  /ஆய்வுத்துணை நூல்கள்.
ISBN : 9789556591439 | Pages : xii + 84  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 330

Powered By : Viruba