பாலசுப்பிரமணியன், கு.வெ |Balasubramanian, K. V
Balasubramanian, K. V's Books Published by KBH
தமிழ் வீரநிலைக் கவிதை | 2006
Author : பாலசுப்பிரமணியன், கு.வெ
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் தென் இந்திய பண்டைய வீர நிலைக் கவிதை பற்றிய ஆய்வாகும். மற்றும் சிறப்பாகக் கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீரநிலைக் கவிதைகளுடன் ஒப்புநோக்கி தமிழ்ப் பண்டைய பாடல்களின் மேம்பாட்டையும் இவ் ஆய்வு நூல் விளக்கும். பண்டைய தமிழ் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவர்க்குரிய தகுதிவாய்ந்த இடத்தையும் விரிக்கும். ஒப்பீட்டு இலக்கிய மரபில் பண்டைய பாணர்கள் புலவர்களின் மரபையும் சமூகப் பணியையும் நூல்கூறும். ‘ஆய்வியல் நெறிகள் முற்றிலும் சரியாகக் கடைப்பிடிக்கப் பெற்ற ஆய்வேடு’ என முன்னாள் பேராசிரியர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் இந்நூலை மதிப்பிட்டுள்ளார்...
ISBN : 9789556590920 | Pages : 112  | Price : 150.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 276

Powered By : Viruba