நூலக தகவல் அறிவியல்    |   Library & Information Science    |   පුස්තකාල සහ තොරතුරු විද්‍යාවNew Books
திரைகடல் தாண்டிய திருகோணமலைப் படைப்புலகம் | 2013
Author : செல்வராஜா, என்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ஈழத்தின் தமிழ்ப்பதிப்புலக வரலாற்றின் முக்கிய பாத்திரமாகத் திருக்கோணமலைமண் விளங்கிவந்துள்ளது. திருக்கோணமலைத் திருத்தலமும், இயற்கைத் துறைமுகமும், இதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. ஈழத்து நூலியல் வரலாற்றின் ஆரம்ப காலங்களில் திருக்கோணமலைப் படைப்பாளிகள் ஈழத்தில் மாத்திரமல்லாது, தமிழகத்திலும் ஆழத் தடம்பதித்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். இது பின்னாளிலும் தொடர்ந்து வந்துள்ளது.இந்நிலையில் வானலையில் தவழ்ந்தும், மின்னூடகங்களில் பதிவாக்கப்பட்டும், அச்சில் மீள்பிரசுரம் கண்டுமிருந்த திருக்கோணமலைப் படைப்பாளிகள் பற்றிய திரு என். செல்வராஜா அவர்களது 25 உரைகள் தற்பொழுது நூலுருவில் வெளிவருகிறது.
ISBN : 9789556593655 | Pages : xiv + 126  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 551
வணிகத் தகவல் முறைமைகள் | 2013
Author : விக்டோறியா றொசானா றாகல்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ISBN : 9789556593860 | Pages : 120  | Price : 350.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 572
நூலகவியல் | 2013
Author : செல்வராஜா, என்
Book Category : நூலக தகவல் அறிவியல்
ISBN : 9789556593938 | Pages : 676  | Price : 3000.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 579
All Books
திரைகடல் தாண்டிய திருகோணமலைப் படைப்புலகம் | செல்வராஜா, என் | 2013
வணிகத் தகவல் முறைமைகள் | விக்டோறியா றொசானா றாகல் | 2013
நூலகவியல் | செல்வராஜா, என் | 2013
நூல்தேட்டம் ( தொகுதி VIII ) | செல்வராஜா, என் | 2012
Path to Knowledge | ஶ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் | 2012
நூல்தேட்டம் ( தொகுதி VI ) | செல்வராஜா, என் | 2011
நூல்தேட்டம் ( தொகுதி VII ) | செல்வராஜா, என் | 2011
நூலக தகவல் அறிவியல் அகரவரிசை - பகுப்பாக்கக் கலைச்சொற்றொகுதி | ஶ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் | 2011
தகவல்வள முகாமைத்துவம் | ஶ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் | 2011
தகவல்வளங்களும் சேவைகளும் | ஶ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் | 2010
நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி | ஶ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் | 2010
நூலகப் பகுப்பாக்கம் : ஓர் அறிமுகம் | பைரூஸ், எம். பீ. எம் | 2009
நூலகப் பட்டியலாக்கம் : ஓர் அறிமுகம் | பைரூஸ், எம். பீ. எம் | 2009
கல்வி நிறுவன நூலகங்கள் | விமலாம்பிகை, பாலசுந்தரம் | 2009
பாடசாலை நூலகம் : ஓர் அறிமுகம் | கமால்தீன், எஸ். எம் | 2008
நூலகர் கைந்நூல் : சிறுவர், பாடசாலை, கிராம நூலகர்களுக்கு | செல்வராஜா, என் | 2008
நூலகங்களில் தகவல் தொழில்நுட்பம் | பைரூஸ், எம். பீ. எம் | 2003

Powered By : Viruba