கல்வியியல்    |   Education    |   අධ්‍යාපනයNew Books
ஆசிரியம் வெற்றிபெற... | 2013
Author : ஞானரெத்தினம், க
Book Category : கல்வியியல்
ISBN : 9789556594041 | Pages : 108  | Price : 250.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 590
கற்றல் கற்பித்தல் செயன்முறையில் கணிப்பீடு | 2012
Author : பாஸ்கரன், கனகசபை
Book Category : கல்வியியல்
‘இந்நூல்  ஏழு இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது. அளவீடு, மதிப்பீடு, கணிப்பீடு தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்கள், கணிப்பீட்டு அணுகுமுறைகள், மாணவர்களிடத்தே கணிப்பிடப்படவேண்டிய அம்சங்கள், கணிப்பிடப்படும் சந்தர்ப்பங்கள், கணிப்பீட்டுக் கருவிகள், கணிப்பீட்டுக் கருவியொன்றின் அடிப்படைப் பண்புகள், மேலதிக விடயங்கள் என்ற தலைப்புகளில் அமையும் ஏழு இயல்களிலும் கணிப்பீட்டுச் செயன்முறை குறித்த அடிப்படையான பல விடயங்களை நூலாசிரியர், நன்கு ஒழுங்கமைத்துத் தந்துள்ளார்.நூலின் அமைப்பில் வாசகரைக் கவரக்கூடிய அம்சங்கள் காணப்படுகின்றன.
ISBN : 9789556593181 | Pages : 142  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 504
ஆசிரியர் வழிகாட்டி - ஆசிரியர் தொழிலும் வாழ்வும் | 2012
Author : சின்னத்தம்பி, மா
Book Category : கல்வியியல்
ஆசிரியர்கள் உலகம் முழுவதும் அறிவை உருவாக்குவதிலும், அறிவைப் புதுப்பிப்பதிலும், அறிவைப் பரப்புவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கல்வியை வைத்து தொழில்செய்யும் வேறுபல துறையினரளவுக்கு இவர்கள் தம்வாழ்வில் உயர்வதில்லை. இந்த வகையில் அவர்களுக்கு வழிகாட்டி உதவும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் இந்நூல் வினாவிடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. 
ISBN : 9789556593488 | Pages : 72  | Price : 150.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 534
All Books
ஆசிரியம் வெற்றிபெற... | ஞானரெத்தினம், க | 2013
கற்றல் கற்பித்தல் செயன்முறையில் கணிப்பீடு | பாஸ்கரன், கனகசபை | 2012
ஆசிரியர் வழிகாட்டி - ஆசிரியர் தொழிலும் வாழ்வும் | சின்னத்தம்பி, மா | 2012
மாற்ற முகாமைத்துவம் | தனராஜ், தை | 2011
Education and Fertility | லக்ஷ்மன், திசாநாயக்க | 2011
கல்வியியல் செயல்நிலை ஆய்வு | பாஸ்கரன், கனகசபை | 2010
கல்விப் பிரயோக உளவியல் | தனபாலன், பாலசுப்பிரமணியன் | 2010
ஆரம்பக் கல்வியில் செயற்றிறன் | நிர்மலாதேவி, நல்லையா | 2010
தனிமுறைப் போதனை | கீத் டொப்பிங் | 2010
மேலதிக மொழிகளைக் கற்பித்தல் | எலியட், எல். ஜூட் | 2010
இலங்கை, வடபிரதேசக் கிராமப் பள்ளிக்கூடங்களின் மேம்பாடு | தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து | 2010
கல்வியியல் ஆய்வின் இயல்புகள் | ஜஃபார், ப. கா. பக்கீர் | 2009
கல்வியியல் ஆய்வொன்றைத் திட்டமிடல் | ஜஃபார், ப. கா. பக்கீர் | 2009
கல்வியியல் ஆய்வு : வினாக்கொத்துக்கள் | ஜஃபார், ப. கா. பக்கீர் | 2009
இலங்கையில் கல்வியும் இன உறவும் | கௌரி, சண்முகலிங்கன் | 2009
பாலர் கல்வியும் நவீன செல்நெறிகளும் | தனபாலன், பாலசுப்பிரமணியன் | 2009
முறைமைசாராக் கல்வி முறையில் நாட்டுக்கூத்துக்கள் | தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து | 2009
மாணவரின் வகுப்பறை நடத்தை | ஜஃபார், ப. கா. பக்கீர் | 2009
கல்வி முகாமைத்துவத்தில் விடய ஆய்வு | தனபாலன், பாலசுப்பிரமணியன் | 2009
சிறந்த கற்றலுக்கான பாடசாலை | ஜஃபார், ப. கா. பக்கீர் | 2009
Facets of Sri Lanka Education | சந்திரசேகரன், சோ | 2009
The Role of Principals in Managing Small Schools in Difficult Areas of Sri Lanka | தணிகாசலம்பிள்ளை, நாகமுத்து | 2009
கல்விச் சமூகவியல் | கருணாநிதி, மா | 2008
பாடசாலையும் சமூகமும் | சின்னத்தம்பி, மா | 2008
ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர் | ஜெயராசா, சபா | 2008
நவீன கற்றல் கற்பித்தல் முறையியல்கள் | தனபாலன், பாலசுப்பிரமணியன் | 2008
ஒப்பியல் கல்வி | சந்திரசேகரன், சோ | 2008
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி | சிவலிங்கராஜா, எஸ் | 2008
கல்வியின் நவீன செல்நெறிகள் | சந்திரசேகரன், சோ | 2007
பெற்றோரும் கல்வியும் ( கல்விசார் செயற்பாடுகள் பற்றிய கைந்நூற்றொடர் - 2 ) | ஜெரே ப்ரோஃபி | 2007
கற்பித்தல் ( கல்விசார் செயற்பாடுகள் பற்றிய கைந்நூற்றொடர் - 1 ) | ஜெரே ப்ரோஃபி | 2007
கல்வியின் பொருளியல் | சின்னத்தம்பி, மா | 2007
தமிழ் கற்பித்தல் | சிவத்தம்பி, கா | 2007
எ.எம்.எ. அஸீஸ் : கல்விக்கொள்கையும் நவீனத்துவ சிந்தனைகளும் | அனஸ், எம். எஸ். எம் | 2007
Indigenous Knowledge Systems : An Appraisal Towards Resource Development | வசந்தகுமரன், தங்கவேலு | 2007
செயல்வழி ஆய்வு | தனராஜ், தை | 2005

Powered By : Viruba