கணக்கியலும் முகாமைத்துவமும்    |   Accounting & Management    |   ගිණුම්කරණය සහ කළමනාකරණයNew Books
நவீன முகாமைத்துவ நடைமுறைகள் | 2012
Author : கனகசிங்கம், வல்லிபுரம்
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
ISBN : 9789556593594 | Pages : 216  | Price : 475.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 545
முகாமைத்துவத் தத்துவங்கள் | 2011
Author : ரதிராணி, யோகேந்திரராஜா
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
நவீன முகாமைத்துவ நுட்பங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமுள்ள ஏனையவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இந்நூல் விபரிக்கின்றது. முகாமைத்துவ தத்துவத்தின் அனைத்து பரப்புகளையும் முழுமையாகவும் ஆழமாகவும் தக்க உதாரணங்களுடன் இந்நூல் வழங்குகின்றது.
ISBN : 9789556592450 | Pages : x + 418  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 431
வணிகக் கணக்கீடு பகுதி II | 2010
Author : ஞானப்பிரகாசம், எல். பி
Book Category : கணக்கியலும் முகாமைத்துவமும்
தற்போது நடைமுறையில் உள்ள புதிய கணக்கீட்டுப் பாடத்திட்டத்திற்கமைய வெளிவரும் முதலாவது தமிழ் நூல் என்ற பெருமையைப் பெறும் இந்நூல் சிறப்பாக க. பொ. த. (உயர்தர) வகுப்புகளில் கணக்கீட்டினை ஒரு பாடமாக கற்கின்ற மாணவர்களுக்கும் அதனை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் அவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேலும் செழிப்பாக்க மிக உதவும்.
ISBN : 9789556592443 | Pages : viii + 215  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 430
All Books
நவீன முகாமைத்துவ நடைமுறைகள் | கனகசிங்கம், வல்லிபுரம் | 2012
முகாமைத்துவத் தத்துவங்கள் | ரதிராணி, யோகேந்திரராஜா | 2011
வணிகக் கணக்கீடு பகுதி II | ஞானப்பிரகாசம், எல். பி | 2010
அடிப்படைக் கிரயக்கணக்கீடும் முகாமைக்கணக்கீடும் | சாம், டானியல் | 2010
வணிகக் கணக்கீடு பகுதி I | ஞானப்பிரகாசம், எல். பி | 2009
மூலதனப் பாதீடிடல் | வேல்நம்பி, தி | 2007
வணிகச் சொல்விளக்க அகராதி | சிறிரஞ்சன், என் | 2007

Powered By : Viruba