நுண்கலை    |   Fine Arts    |   ලලිත කලාNew Books
கர்நாடக சங்கீதம் : ஓர் அறிமுகம் | 2013
Author : மீரா வில்லவராயர்
Book Category : நுண்கலை
ISBN : 9789556593648 | Pages : 496  | Price : 950  | Size : 14 cm x 21 cm  | KBH No : 550
ஈழத்து நவீன ஓவியம் : எஸ்.ஆர்.கனகசபை முதல் மாற்கு வரை | 2011
Author : சிவரெத்தினம், சுந்தரப்பிள்ளை
Book Category : நுண்கலை
இந்நூலை வாசித்துப் பார்க்கும் போது ஏற்பட்ட பெரும் திருப்தி சிவரெத்தினம் இந்த ஓவியக்கலை ஆய்வுப் பாதையில் மிகத் தெளிவான முறையில் மிகுந்த புலமை நம்பிக்கையுடனும், தெளிவுடனும் செல்கிறார் என்பதேயாகும்.  இந்நூல் அமைந்திருக்கும் முறைமையில் இது ஓவிய ஆய்வினைச் சிறப்பாக மேற் கொள்ளும் ஒரு திருப்திகரமான நூலாக இருப்பதில் சந்தேகம் கிடையாது. எனவேதான் ஒரு புலமை தந்தைக்கு இருக்க வேண்டிய திருப்தி எனக்கு எற்படுகின்றது. 
ISBN : 9789556593020 | Pages : xxii + 106 + 14  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 489
இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள் | 2008
Author : கிருஷ்ணராஜா, செல்லையா
Book Category : நுண்கலை
இலங்கையிலே இதுவரை கிடைத்த செம்பு வெண்கலப்படிமங்கள் பற்றிய 11 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந் நூல் ஆகும். பேராசிரியர்கள் கா. இந்திரபாலா, சி. பத்மநாதன், சி.க. சிற்றம்பலம், செ. கிருஷ்ணராஜா, கலாநிதி ஸ்ரீமல் லக்துசிங்க, வைத்திய கலாநிதி டபிள்யூ. பாலேந்திரா ஆகியோரின் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளுடன் 200க்கும் மேற்பட்ட வர்ணப் படங்களையும் இத் தொகுப்புக் கொண்டுள்ளது. இந்து சமயம் இந்துநாகரிகம் இந்துப் பண்பாடு இந்துக் கலைகள் இந்துத் தத்துவம் வரலாறு போன்ற துறைகளில் கற்போருக்கும் இத்துறைகள் பற்றி அறியவிரும்புவோர்களுக்கும் இந்நூல் ஒரு கைநூலாக என்றும் பயன்படும்...
ISBN : 9789556591514 | Pages : 396  | Price : 4500.00  | Size : 195 mm x 250 mm  | KBH No : 338
All Books
கர்நாடக சங்கீதம் : ஓர் அறிமுகம் | மீரா வில்லவராயர் | 2013
ஈழத்து நவீன ஓவியம் : எஸ்.ஆர்.கனகசபை முதல் மாற்கு வரை | சிவரெத்தினம், சுந்தரப்பிள்ளை | 2011
இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள் | கிருஷ்ணராஜா, செல்லையா | 2008
இலங்கையில் கலை வளர்ச்சி | நவரத்தினம், கலைப்புலவர் க | 2007
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் மடமும் மடக்கட்டடக்கலையும் | குமுதா, சோமசுந்தரக்குருக்கள் | 2007
தென்னிந்திய சிற்ப வடிவங்கள் | நவரத்தினம், கலைப்புலவர் க | 2006
இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை | இந்திரபாலா, கா | 1999

Powered By : Viruba