நாடகமும் அரங்கியலும்    |   Drama & Theature    |   නාට්‍ය සහ රංග කලාවNew Books
அபிக்ஞான சாகுந்தலம் : நாடகபாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும் | 2013
Author : நவதர்ஷனி, கருணாகரன்
Book Category : நாடகமும் அரங்கியலும்
காளிதாசரின் சாகுந்தலம் தமிழில் நாட்டிய நாடகங்களாகவும், இயற் பண்புசார் அரங்க வெளிப்பாடுகளாகவும் பிரயோக அரங்குசார் செயற்பாடுகளாகவும் (applied theatre) பல்வேறுவகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தமிழ் மொழியாக்கங்களின் மொழிநடை சமகாலத்தில் அரங்கத் தயாரிப்பாகத் தொடரப்படுவதில் வரையறைகளைக் கொண்டுள்ளது. எனவே தான் இந்நூலில் இடம்பெறும் மகாகவி காளிதாசரின் ‘அபிக்ஞான சாகுந்தலம்’ சமகாலத்துப் பார்வையாளர்களுடன் தொடர்பாடக் கூடிய மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளது. சுத்தானந்த பாரதி (1939), மறைமலையடிகள் (1940), சந்தானம் (1953), நவாலியூர் சோ. நடராஐன் (1967) ஆகியோரது தமிழ் மொழியாக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே இந்த அபிக்ஞான சாகுந்தலமாகும்.
ISBN : 9789556593754 | Pages : xiv + 148  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 561
அரங்கக் கட்டுமானம் | 2013
Author : திலகநாதன், க
Book Category : நாடகமும் அரங்கியலும்
இந் நூலில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியை மையமாக வைத்துக் கிடைக்கும் இலக்கிய, கல்வெட்டு ஆதாரங்களையும் சிற்ப ஓவியங்களில் கிடைக்கப்பெறும் சான்றுகளையும் துணையாகக் கொண்டு உலக அரங்கக் கட்டடக் கலையின் வரலாற்றையும் பண்புகளையும் வெளிக்கொணர முயன்றுள்ளார்.திலகநாதன். நாடகம் வேறு அரங்கு வேறு. நாடகம் நிகழ்த்தப்படும் ஒன்று.அரங்கு நிகழ்த்துகின்ற இடமும் சூழலுமாகும். நாடகம்பற்றி எழுதியோர்மிகச் சிலர். அரங்கின்றி நாடகம் இல்லை. அரங்க வரலாறு என்பது  ஒரு இனத்தின் அல்லது குழுமத்தின் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று. அரங்கின் வகைகளும் தன்மைகளும் ஒரு சமூகத்தின் சமூக அமைப்பையும் சிந்தனைகளையும் காட்டும்.
ISBN : 9789556593709 | Pages : xviii + 126  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 556
கண்ணாடி வார்ப்புகள் | 2013
Author : ரெனெஸ்ஸீ வில்லியம்ஸ்
Book Category : நாடகமும் அரங்கியலும்
ISBN : 9789556594010 | Pages : 100  | Price : 350.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 587
All Books
அபிக்ஞான சாகுந்தலம் : நாடகபாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும் | நவதர்ஷனி, கருணாகரன் | 2013
அரங்கக் கட்டுமானம் | திலகநாதன், க | 2013
கண்ணாடி வார்ப்புகள் | ரெனெஸ்ஸீ வில்லியம்ஸ் | 2013
ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி | சொக்கலிங்கம், க ( சொக்கன் ) | 2012
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு | அந்தனி ஜீவா | 2012
சிறுவர் அரங்கு | சிவகுமார், குழந்தைவேல் | 2009
நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள் | வித்தியானந்தன், சு | 2009
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு | மௌனகுரு, சி | 2008
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம் | அம்மன்கிளி முருகதாஸ் | 2007
Shanmugalingam : Three Plays | சண்முகலிங்கம், மு | 2007
நாடகம் - அரங்கியல் : பழையதும் புதியதும் | மௌனகுரு, சி | 2005
கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு | கணபதிப்பிள்ளை, க பேராசிரியர் | 2003
வடஇலங்கை நாட்டார் அரங்கு | சுந்தரம்பிள்ளை, காரை செ | 2000
அர்ச்சுனன் தபசு | அம்பிகை வேல்முருகு | 1998

Powered By : Viruba