தமிழ் இலக்கியம்    |   Tamil Literature    |   දෙමළ සාහිත්‍යයNew Books
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் | 2013
Author : தனஞ்சயராசசிங்கம், ச
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர்களுள் பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் அவர்களும் ஒருவர். அவருடைய பின்வரும் எட்டு மொழியியற் கட்டுரைகளைத்  தொகுத்து ‘யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்’ எனும் இந்நூல் வெளிவருகின்றது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இலக்கியவழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் முறைப்பெயர்வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொழிற்பெயர்வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்வழக்கில் ககரத்தின் மாற்றொலிகள், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும், யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள்.
ISBN : 97899556593761 | Pages : 62  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 562
இலக்கியச் சிந்தனைத் தடங்கள் | 2013
Author : தனஞ்சயராசசிங்கம், ச
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூலில் பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் அவர்களின் 18 கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழில் எழுதப்பெற்ற இவை தமிழிலக்கிய வரலாறு, தமிழிலக்கியம், சமயம், தமிழ்ப் பெரியார்கள், சமயமும் சமயப் பெரியார்களும் போன்ற விடயங்கள் தொடர்பானவையாகும்.
ISBN : 9789556593778 | Pages : 132  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 563
திறனாய்வுப் பிரச்சினைகள் | 2012
Author : கைலாசபதி, க
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் அரை நூற்றாண்டுகால தமிழிலக்கியப் பரப்பை விமர்சித்தவர்களின் முடிவுகளை புதிய கண்ணோட்டத்தில் திறனாய்வதைக் காணலாம். இக்காலக் கட்டத்தின் இலக்கிய ரிஷியாகக் கருதப்பட்ட க.நா.சு.வை மையமாகக் கொண்டு சி.சு. செல்லப்பா வெ. சாமிநாதன் முத்துசாமி சுந்தர ராமசாமி ரகுநாதன் முதலானோர் கருத்துகளையும் ஆராயும். வாசகருக்காக எழுதுவது கலைஞன் - பரந்துபட்ட மக்கள் இரசனை முறைத் திறனாய்வு வாழ்வு வேறு கலை இலக்கியம் வேறு என்ற கூற்று கலைகலைக்காக போன்ற கருத்தியல் பிரச்சினைகளையும் இந்நூல் திறனாய்வு செய்யும். திறனாய்வு என்பது எப்போதும் வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் தோன்றும் தத்துவப் போராட்டங்களின் வெளிப்பாடாகவும் அமையும் என்று க. கைலாசபதி கூறுவார்.
ISBN : 9789556592658 | Pages : 91  | Price : 150.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 077
All Books
யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் | தனஞ்சயராசசிங்கம், ச | 2013
இலக்கியச் சிந்தனைத் தடங்கள் | தனஞ்சயராசசிங்கம், ச | 2013
இலக்கியமும் பண்பாடும் | தில்லைநாதன், சி | 2012
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் வாழ்வும் பணியும் | சிவலிங்கராஜா, எஸ் | 2012
இலங்கைத் தமிழ் இலக்கியம் | தில்லைநாதன், சி | 2012
அம்பாறை மாவட்டச் சிறுகதை ஆளுமைகள் | றமீஸ் அப்துல்லா | 2012
ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு | நடராசா, ஃஎப். எக்ஸ்.சி | 2012
சோழர்கால அரசவை இலக்கியம் | தில்லைநாதன், சி | 2012
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் ( 1925 - 1965 ) | அருணாசலம், க | 2012
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் | அருணாசலம், க | 2012
இலக்கியக் கட்டுரைகள் | அருணாசலம், க | 2012
திருகோணமலை கலை இலக்கிய வரலாறு | நவம், திருமலை | 2012
இலங்கைத் தமிழியல் : சில பதிவுகள் | மனோன்மணி, சண்முகதாஸ் | 2012
Court Literature of the ChōĮa Period | தில்லைநாதன், சி | 2012
திறனாய்வுப் பிரச்சினைகள் | கைலாசபதி, க | 2012
நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் | கைலாசபதி, க | 2012
கவிதை நயம் | கைலாசபதி, க | 2011
செ.கணேசலிங்கனின் நாவல்களில் வர்க்க முரண்பாடுகள் | விஜிதா, சிவபாலன் | 2011
தமிழர் சமய வரலாறு | வேலுப்பிள்ளை, ஆ | 2011
தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் | அம்மன்கிளி முருகதாஸ் | 2011
இலக்கணமும் சமூக உறவுகளும் | சிவத்தம்பி, கா | 2011
செவ்வியல் தமிழ் : வரலாறும் பண்புகளும் | சண்முகதாஸ், அ | 2010
தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் | சண்முகதாஸ், அ | 2010
தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் | வேலுப்பிள்ளை, ஆ | 2010
ஈழத்தில் தமிழ் இலக்கியம் | சிவத்தம்பி, கா | 2010
மலையகம் தேசியம் சர்வதேசம் ( கலை இலக்கிய சமூகவியல் நோக்கு ) | மதிவானம், லெனின் | 2010
இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் | ஜெபநேசன், எஸ் | 2009
தமிழில் அகத்திணைக் கவிதை மரபு | விசாகரூபன், கிருஸ்ணபிள்ளை | 2009
செ.கணேசலிங்கன் நாவல்கள் : ஓர் ஆய்வு | பௌநந்தி, அ | 2009
ஈழத்துப் பழைய இலக்கியங்கள் : வரலாறு தேடல் | வேலுப்பிள்ளை, ஆ | 2009
பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு | மனோன்மணி, சண்முகதாஸ் | 2009
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் | சுப்பிரமணியன், நா | 2009
இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் | விசாகரூபன், கிருஸ்ணபிள்ளை | 2009
ஒப்பியல் இலக்கியம் | கைலாசபதி, க | 2009
ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி | சிவலிங்கராஜா, எஸ் | 2009
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி | செல்வராசன், சில்லையூர் | 2009
ஈழத்துத் தமிழ் நாவல் : வளமும் வளர்ச்சியும் | யோகராசா, செ | 2008
செ.கணேசலிங்கன் படைப்புலகம் | சிவத்தம்பி, கா | 2008
இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும் | ஜெபநேசன், எஸ் | 2007
சங்ககாலச் சமூகமும் சமய-மெய்யியற் சிந்தனைகளும் | கிருஷ்ணராஜா, சோ | 2007
ஈழத்து நவீன கவிதை - புதிய உள்ளடக்கம் - புதியதரவுகள் - புதியபோக்குகள் | யோகராசா, செ | 2007
ஈழத்து இலக்கியமும் இதழியலும் | யோகராசா, செ | 2007
தமிழின் கவிதையியல் | சிவத்தம்பி, கா | 2007
தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா : பாடவிமர்சனவியல் நோக்கு | சிவத்தம்பி, கா | 2007
தொல்காப்பியமும் கவிதையும் | சிவத்தம்பி, கா | 2007
அடியும் முடியும் | கைலாசபதி, க | 2007
இலக்கியமும் திறனாய்வும் | கைலாசபதி, க | 2007
கைலாசபதி முன்னுரைகள் | கைலாசபதி, க | 2007
சங்ககாலத் திருமண நடைமுறைகள் | மனோன்மணி, சண்முகதாஸ் | 2007
தமிழின் நவீனமயவாக்கமும் அமெரிக்க மிஷனும் | ஜெபநேசன், எஸ் | 2007
தமிழ் வரலாற்றிலக்கணம் | வேலுப்பிள்ளை, ஆ | 2007
புவியியலில் கணினியின் பயன்பாடுகள் | அன்ரனி நோர்பேட், எஸ் | 2007
சூழல் புவியியல் : ஓர் அறிமுகம் | அன்ரனி நோர்பேட், எஸ் | 2007
இலங்கைத் தமிழரிடையே வாய்மொழி இலக்கியம் | அம்மன்கிளி முருகதாஸ் | 2007
தமிழர் சால்பு | வித்தியானந்தன், சு | 2006
தமிழ் வீரநிலைக் கவிதை | கைலாசபதி, க | 2006
இரு மகா கவிகள் | கைலாசபதி, க | 2006
சங்கக் கவிதையாக்கம் : மரபும் மாற்றமும் | அம்மன்கிளி முருகதாஸ் | 2006
முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள் | பொன்னையன், நீர்வை | 2006
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் | சிவத்தம்பி, கா | 2005
தமிழ் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் | அருணாசலம், க | 2005
செ. கணேசலிங்கனின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு | லறினா, ஏ ஹக் | 2005
தமிழ் இலக்கிய வரலாறு | செல்வநாயகம், வி | 2005
ஈழத்துத் தமிழ் உரைமரபு | சிவலிங்கராஜா, எஸ் | 2004
ஈழத் தமிழறிஞர் தாமோதரம்பிள்ளை | தாமரைக்கண்ணன், ப | 2004
பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம்பிள்ளை : பதிப்புரைகளின் தொகுப்பு | kbh | 2004
ஈழத்து இலக்கியமும் வரலாறும் | பத்மநாதன், சி | 2004
பாலகாண்டத்தில் வான்மீகியும் கம்பனும் | இந்திராதேவி சதானந்தன் | 2003
இக்கால எழுத்துத் தமிழ் | சண்முகம், செ. வை | 2001
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் | கைலாசபதி, க | 2001
இலக்கியச் சிந்தனைகள் | கைலாசபதி, க | 2001
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் | கைலாசபதி, க | 1999
மலையகத் தமிழ் நாவல்கள் | அருணாசலம், க | 1999
பேராசிரியர் வி. செல்வநாயகம் கட்டுரைகள் | செல்வநாயகம், வி | 0000
பாரதி ஆய்வுகள் | கைலாசபதி, க | 0000

Powered By : Viruba