புவியியல்    |   Geography    |   භූගෝල විද්‍යාවNew Books
அருகிவரும் மத்தியகோட்டுக் காடுகள் | 2011
Author : பத்மானந்தகுமார், வைத்தியரட்ணம்
Book Category : புவியியல்
காட்டுப் பிரதேசங்களை விவசாய நடவடிக்கைகள், நகரமய மாக்கல் போன்றவற்றிற்கு மாற்றியமைத்ததன் காரணமாக புவி மேற்பரப்பில் மானிட நடவடிக்கையால் பாதிக்கப்படாமல் காணப்பட்ட காட்டுப் பரப்பானது தற்போது அதன் ஆரம்ப அளவிலிருந்து 1/5 பகுதியாக சுருங்கியுள்ளது. மேலும் அண்மைக்காலமாக காடழிப்பானது மிகவும் அதிகரித்து தற்போது அது மத்திய கோட்டுக் காடுகளை மையங்கொண்டதாகக் காணப்படுகின்றது. மானிட சமூகத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு மத்திய கோட்டுக் காடுகளின் தொடர்ச்சியான நிலைப்பின் அவசியம் அதிகரித்துச் செல்கின்றதொரு சூழ் நிலையில், இந்நூலானது மத்தியகோட்டுக் காடுகளினை அறிமுகப்படுத்துவதுடன்....
ISBN : 9789556592832 | Pages : xiv + 122  | Price : 375.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 469
காலநிலையியலுக்கு ஓர் அறிமுகம் | 2007
Author : அன்ரனி நோர்பேட், எஸ்
Book Category : புவியியல்
பன்னெறி சார்ந்த கற்கை நெறியாக பல சமூக அறிவியல் துறைகளின் பங்களிப்புடன் வளர்ச்சி பெற்று வந்துள்ள புவியியலின் ஒரு பகுதியே காலநிலையியலாகும். 1960 களின் பின்னர், காலநிலை விஞ்ஞானத்தின் மரபுரீதியான அணுகுமுறையானது செய்மதிகள், தொலையுணர்வு நுணர்விகள் ( Remote Sensors ) ஆகியவற்றின் விருத்தியினால் மாற்றமடைந்தது. காலநிலையியல் மனித சூழலுடனும் வளிமண்டலவியலுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததினால், வளிமண்டல தொழில்நுட்ப முறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, நவீன காலநிலையியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே, காலநிலையியலின் பல்வேறு அம்சங்களையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் காலநிலையியல் மற்றும் வளிமண்டலவியலின் அடிப்படைகள் பற்றி..
ISBN : 9789556590374 | Pages : viii + 221  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 291
All Books
அருகிவரும் மத்தியகோட்டுக் காடுகள் | பத்மானந்தகுமார், வைத்தியரட்ணம் | 2011
காலநிலையியலுக்கு ஓர் அறிமுகம் | அன்ரனி நோர்பேட், எஸ் | 2007

Powered By : Viruba