வாழ்க்கை வரலாறு    |   Biography    |   චරිතාපදානයNew Books
தமிழ் மறுமலர்ச்சியாளர் சி.வை.தாமோதரம்பிள்ளை | 2013
Author : இரட்ணஜீவன் எச்.ஹூல்
Book Category : வாழ்க்கை வரலாறு
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி. டபிள்யு. தாமோதரம்பிள்ளை எனும் மனிதரை 'தமிழ்-இந்து தேசியவாதம்' எனும் சட்டகத்துக்கு வெளியே வைத்து இந்நூல் ஆராய்கின்றது. ஒரு கிறிஸ்தவராக பிறந்த தாமோதரம்பிள்ளை தன்னுடைய பிற்காலத்தில், இந்து சமயத்தின் வழிவரும் சைவத்தில் அதிக நம்பிக்கை வைத்து கிறிஸ்தவத்துக்கு எதிரான ஒரு தீவிர இந்துவாக மாறினார். இதன் பயனாய் இயல்பாகவே அவர் இந்து தேசியவாதத்தால் பிறப்பால் இந்துவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப அவரின் வரலாறு மீள எழுதப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் தாமோதரம்பிள்ளை குடும்பத்தின் உறுப்பினர் என்ற வகையில் இந்நூலாசிரியர் குடும்ப இலக்கிய சேகரிப்பிலிருந்தும் தேவாலய ஆவணங்களிலிருந்தும் இது காலவரை வெளிப்படுத்தப்படாதிருந்த இலக்கியத்திரட்டையும் மாற்றுப் பார்வையையும் கொண்டு தாமோதரம்பிள்ளையின் வரலாற்றை இந்நூலில் மீள எழுதியுள்ளார்.
ISBN : 9789556593600 | Pages : 88  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 546
எம்.சி.சித்திலெப்பை | 2013
Author : அனஸ், எம். எஸ். எம்
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593570 | Pages : 46  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 543
சேர் கு.முத்துக்குமாரசுவாமி | 2013
Author : குமரன், க
Book Category : வாழ்க்கை வரலாறு
ISBN : 9789556593662 | Pages : 48  | Price : 200.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 552
All Books
தமிழ் மறுமலர்ச்சியாளர் சி.வை.தாமோதரம்பிள்ளை | இரட்ணஜீவன் எச்.ஹூல் | 2013
எம்.சி.சித்திலெப்பை | அனஸ், எம். எஸ். எம் | 2013
சேர் கு.முத்துக்குமாரசுவாமி | குமரன், க | 2013
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை | சிவத்தம்பி, கா | 2013
பேராசிரியர் சு.வித்தியானந்தன் | சண்முகதாஸ், அ | 2013
ஸி.வி.வேலுப்பிள்ளை | சாரல் நாடன் | 2013
வாழும் மூத்த முற்போக்குப் படைப்பாளிகள் | குமரன், க | 2013
ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம் | பீர் முகம்மது, ஏ | 2013
செ.கணேசலிங்கன் படைப்பும் படைப்பாளியும் | சண்முகலிங்கம், க | 2013
ஆறுமுகநாவலர் | மனோன்மணி, சண்முகதாஸ் | 2012
நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவர்த்தம்பி | தெணியான் | 2012
Handy Perinbanayagam : A Memorial Volume | கதிர்காமர், சாந்தசீலன் | 2012
பேராசிரியர் க.கைலாசபதி : சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல் | மதிவானம், லெனின் | 2011
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஒரு புலமை சகாப்தம் | குமரன், க | 2011
ஈழத்து அறிஞர் ஆளுமைகள் | வேலுப்பிள்ளை, ஆ | 2010
ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் | சிவத்தம்பி, கா | 2010
எ.எம்.எ. அஸீஸ் | அனஸ், எம். எஸ். எம் | 2009
மலையக நிர்மாணசிற்பி கோ. நடேசய்யர் | சாரல் நாடன் | 2009
கலைப்புலவர் க. நவரத்தினம் | கமலினி, கமல்ராஜ் | 2009
என்னைக் கவர்ந்த உலகத் தலைவர்கள் | மொறகொட, மிலிந்த | 2009
தேசபக்தன் கோ. நடேசய்யர் | சாரல் நாடன் | 2008
தனிநாயகம் அடிகளார் | சண்முகதாஸ், அ | 2008
சுவாமி ஞானப்பிரகாசர் | இந்திரபாலா, கா | 2008
காசிவாசி சி. செந்திநாத ஐயர் | கணேசையர், சி | 2008
சி.வை. தாமோதரம்பிள்ளை | மனோன்மணி, சண்முகதாஸ் | 2007
வித்துவ சிரோண்மணி கணேசையர் | சிவலிங்கராஜா, எஸ் | 2007
ஆறுமுகநாவலர் | கனகரத்தினம், இரா. வை | 2007
சுவாமி விபுலாநந்தர் | மௌனகுரு, சி | 2006
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி | அம்பிகைபாகன், அ | 2006
சேர் பொன்னம்பலம் அருணாசலம் | இரத்தினம், ஜேம்ஸ். ரி | 2006
தந்தை செல்வா : ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதை | சபாரத்தினம், ரி | 2006
Life of Thirugnana Sambanthar | சபாரட்ண முதலியார், எஸ் | 2001
நாவலர் பற்றி கைலாசபதி | கைலாசபதி, க | 0000
மானிப்பாய் டாக்டர் கிறீன் | அம்பிகைபாகன், அ | 0000

Powered By : Viruba