தமிழ் மொழி    |   Tamil Language    |   දෙමළ සාහිත්‍යයNew Books
தமிழ் இலக்கணத் தெளிவு | 2012
Author : சொக்கலிங்கம், க ( சொக்கன் )
Book Category : தமிழ் மொழி
ISBN : 9789556593426 | Pages : xii + 140  | Price : 225.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 528
தமிழ்மொழி விளக்கக் கைநூல் | 2011
Author : முரளி, சோமசுந்தரம்
Book Category : தமிழ் மொழி
இந்நூல் ஆரம்பவகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கற்கும் மாணவர்களது தமிழ் மொழித்திறன் விருத்திக்கு உதவக்கூடியது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கே பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மொழிவிருத்திக் கைந்நூல். தமிழ் மொழியாற்றலை விருத்தி செய்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பொக்கிஷமாகப் பேண வேண்டிய அருமையான ஒரு தொகுப்பு நூல்.‘பரந்துபட்ட, ஆழமான தேடலின் விளைவாக உருவாக்கம் பெற்ற இந்நூலானது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மொழி ஆர்வலர் ஆகிய அனைத்து தரப்பினரும் பயன்பெறத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
ISBN : 9789556592764 | Pages : xiv + 288  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 462
பிற்கால இலக்கண மாற்றங்கள் ( எழுத்து ) | 2011
Author : வீரகத்தி, க
Book Category : தமிழ் மொழி
ISBN : 9789556592733 | Pages : xvii + 262  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 459
All Books
தமிழ் இலக்கணத் தெளிவு | சொக்கலிங்கம், க ( சொக்கன் ) | 2012
தமிழ்மொழி விளக்கக் கைநூல் | முரளி, சோமசுந்தரம் | 2011
பிற்கால இலக்கண மாற்றங்கள் ( எழுத்து ) | வீரகத்தி, க | 2011
A Contrastive Study of Nominalization in Tamil and Sinhala | சுபதினி, ரமேஷ் | 2009
Tamil Heroic Poetry | கைலாசபதி, க | 2002
உரைநடைத் தெளிவு : ஓர் அறிமுகம் | சொக்கலிங்கம், க ( சொக்கன் ) | 2000

Powered By : Viruba