இந்து சமயம்    |   Hinduism    |   හින්දු දර්ශනය



New Books
அருளாளர் தொண்டு | 2013
Author : சிவயோகமதி, கந்தவனம்
Book Category : இந்து சமயம்
ISBN : 9789550881030 | Pages : xviii + 270  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : A003
இந்து சமய சிந்தனைகள் | 2013
Author : விக்னேஸ்வரன், க.வி நீதியரசர்
Book Category : இந்து சமயம்
இந்து சமய விடயங்களைப் பற்றி நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய சொற்பொழிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையின் தொகுப்பே இது.பரந்த எமது இந்து சமயத்தின் முக்கியமான ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை இப்பெருமகன் தன் திறமையால் இந்த உரைகளில் வடித்துப் பிழிந்தெடுத்து சத்துமிகு அமிர்தமாகத் தந்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் இந்து சமயத்தைக் கற்கும் ஒரு சிறந்த மாணவனாகத்தான் நீதியரசர் திகழ்ந்திருக்கிறார். ஒருமாணவத் தலைவராக,  ஒரு சொற்பொழிவாளராக, வாதிடும் விவாத மேடையாளராக கல்லூரி நாட்களில் வளர்ந்த அவர், கட்சிக்காரரின் வழக்கை அலசி ஆராய்ந்து அதன் பின் வழக்கை எடுத்துரைக்கும் சட்டத்தரணியாகி நீதித்துறையில், ‘சமன்செய்து சீர்தூக்கி’ எல்லோரும் மதிக்கும் தீர்ப்புக்களை வழங்கும் உயர்நீதிமன்ற  நீதியரசராக நீதித்துறையில் உயர்ந்தார். எடுத்த பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து கற்று அதன் பின்பே தன் உரைகளை நிகழ்த்தும் சிறப்பு அவருக்கே உரிய தனிச்சிறப்பு.
ISBN : 9789556593877 | Pages : xvi + 292  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 573
Some Thoughts on Hinduism | 2013
Author : விக்னேஸ்வரன், க.வி நீதியரசர்
Book Category : இந்து சமயம்
This is a collection of the selected speeches delivered by Justice C.V. Wigneswaran on subjects related to Hinduism. A vast mass of the salient teachings of our religion have been distilled and their quintessence is found in these talks. Justice Wigneswaran has been a profound student of Hinduism throughout his life. He grew as a student leader and a debater and orator during his college days. Thereafter he was a successful lawyer mastering his briefs and ended up in his Judicial Career as a highly respected Judge of the Supreme Court.   His clarity of presentation and his scrupulous care and attention to study the subject which he deals with and give a speech thereon after a thorough preparation is his unique quality.  His sound scholarship always reflect in his talks but of course his presentations are with humility which, no doubt, attracts the concentrated attention of his audiences. 
ISBN : 9789556593785 | Pages : ix + 120  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 564
All Books
அருளாளர் தொண்டு | சிவயோகமதி, கந்தவனம் | 2013
இந்து சமய சிந்தனைகள் | விக்னேஸ்வரன், க.வி நீதியரசர் | 2013
Some Thoughts on Hinduism | விக்னேஸ்வரன், க.வி நீதியரசர் | 2013
Yogaswami - A Writing Set in Landscapes | சிவானந்தினி துரைசுவாமி | 2013
Early Siva Temples of Ancient Sri Lanka | தியாகராஜா, சிவ | 2012
சைவசமய புண்ணியாகாலம் | சுப்பிரமணியம், த பண்டிதர் | 2012
பெரியபுரான சூசனத்தில் சைவசித்தாந்தம் | றஜீபன், குலசிங்கம் | 2012
இந்து நாகரிகம் : தரிசனங்களும் வாழ்வியலும் | மகாலிங்கம், சிவ | 2011
ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் | சிவசாமி, வி | 2011
தென்கிழக்காசியாவில் இந்துப் பண்பாடு | கிருஷ்ணராஜா, செல்லையா | 2011
இந்திய மெய்யியற் சிந்தனையில் வேதாந்தம் சைவசித்தாந்தம் கூறும் கடவுள்கொள்கை | கலைவாணி, இராமநாதன் | 2011
பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் ( கருத்தரங்குக் கட்டுரைகள் ) | மனோன்மணி, சண்முகதாஸ் | 2010
அறுவகைச் சமயங்கள் | குலரத்தினம், க. சி | 2010
இந்து சமயத்தின் சீர்திருத்த இயக்கங்கள் | குலரத்தினம், க. சி | 2010
நல்லூர் கந்தசுவாமி | சபாநாதன், குல | 2010
இந்து நாகரிகம் | கிருஷ்ணவேணி, ஏ. என் | 2009
இந்து நாகரிகம் | சொக்கலிங்கம், க ( சொக்கன் ) | 2009
இந்துநாகரிகத்தின் மூலங்கள் | குலரத்தினம், க. சி | 2009
சோழர்காலத்துக் கோயிலும் சமூகமும் | மகேஸ்வரன், வல்லிபுரம் | 2008
இந்திய அழகியல் | கிருஷ்ணவேணி, ஏ. என் | 2008
சிவானந்த நடனம் | ஆனந்த குமாரசுவாமி | 2008
சுவேதாஸ்வர உபநிடதம் | பொன்னையா, ஐ ஏழாலை | 2007
கதிர்காமம் | சபாநாதன், குல | 2007
இந்து சமயத் தத்துவம் | மகாதேவன், ரி. எம். பி | 2006
நயினை நாகேஸ்வரி | சபாநாதன், குல | 2006
சைவ சித்தாந்தம் | முத்துராமன், எம் | 2006
Hindu Temples of Sri Lanka | பத்மநாதன், சி | 2006
இலங்கையில் இந்து சமயம் | பத்மநாதன், சி | 2005
சைவசமயம் : ஓர் அறிமுகம் | அருணாசலம், ம | 2004
இந்துக் கலைக் கொள்கை | கிருஷ்ணராஜா, சோ | 2004
சைவத்தின் தோற்றம் | பத்மாவதி, ஆர் டாக்டர் | 2002

Powered By : Viruba